Sunday, 17 May 2020

2020-2021 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

மாநகராட்சி நடுநிலைப்பள்ளிசிங்காரத்தோப்பு

மஞ்சனக்காரத்தெரு

மதுரை

மாணவ மாணவியர் சேர்க்கை
             2020-2021
LKG முதல் எட்டாம் வகுப்பு வரை

சிறப்பு அம்சங்கள்

1.எந்த கட்டணமும் இல்லை
2. அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும்
3.ஆங்கில வழிக்கல்வி
4.கணினிவழிக்கல்வி
5.விவசாயத்தின் பெருமையை மையப்படுத்தி
 பள்ளியின் செயல்பாடுகள் அமையும்


தொடர்புக்கு

அ ஜோசப் ஜெயசீலன்
தலைமையாசிரியர்
9442285032

21-05-2020 முதல் காலை 10 மணி முதல் 12 மணிவரை பள்ளி அலுவலகம் செயல்படும்.

Monday, 11 May 2020

வணக்கம். பத்தாம் வகுப்பு மாணவிகளுக்காக ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் வினாத்தாள் மற்றும் அதன் விடைகள் ,அனைவரும் பயன்படும் அளவில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்
இப்படிக்கு
உங்கள் கணித ஆசிரியர்


   உங்களுக்கு தெரிந்தவர்களிடம் நமது பள்ளியைப்பற்றிக்கூறி( சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி) வகுப்பு LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை இப்பள்ளியில் சேர்ந்து படிக்க அறிவுறுத்தி , ஆதரவளிக்க அன்போடு வேண்டுகிறேன்.
       இப்படிக்கு
  தலைமையாசிரியர்

உங்களுடைய கருத்துக்களை comments ல் பதிவு செய்யலாம்



Saturday, 2 May 2020

பள்ளியின் சிறப்பு

                    மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிங்காரத்தோப்பு
                      மஞ்சனக்காரத்தெரு, மதுரை-625001
         சீரும் சிறப்புமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நூற்றாண்டு கண்ட எமது பள்ளியில் உங்களுடைய குழந்தைகளைச் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்குவீர்
ஆங்கிலவழிக்கல்வி
கணினி வழிக்கல்வி
அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும்
தியானம்,கராத்தே ,யோகா, சிலம்பம்,
சுகாதாரமான காற்று
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

                                             தலைமையாசிரியர்

பள்ளியின் மாணவ மாணவிகள் திருமலைநாயக்கர் மஹாலை சுற்றுலா சென்ற நிகழ்வு