மதுரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிங்காரத்தோப்பு மதுரை -625001 தமிழ்நாடு,இந்தியா
Tuesday, 27 July 2021
Sunday, 25 July 2021
Saturday, 24 July 2021
Friday, 23 July 2021
கல்வி தொலைக்காட்சி பயன்பாட்டு பதிவேடு 01-06-2021 முதல் 16-07-20121 வரை
கல்வி தொலைக்காட்சி பயன்பாட்டு பதிவேடு 01-06-2021 முதல் 16-07-20121 வரை
Thursday, 22 July 2021
Wednesday, 21 July 2021
VIRGIN GALACTIC'S FIRST FULLY CREWED SPACEFLIGHT- UNITY 22
VIRGIN GALACTIC'S FIRST FULLY CREWED SPACEFLIGHT- UNITY 22
Tuesday, 20 July 2021
Monday, 19 July 2021
Sunday, 18 July 2021
Saturday, 17 July 2021
Friday, 16 July 2021
Thursday, 15 July 2021
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இணையதள வசதி ( google meet) மூலமாக மாணவர்கள் பங்கேற்றனர். மதுரை தெற்கு வட்டார கல்வி அலுவலர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மதுரை மாநகராட்சி ஆசிரியர்கள் நலச்சங்க பொது செயலாளர் திரு M ரெங்கராஜன் துணைத்தலைவர் திரு C முருகன் சிங்காரத்தோப்பு குடியிருப்போர் நலச்சங்க தலைவர், பொருளாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மூன்று மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற எம் பள்ளி மாணவிகளுக்கு, RMSA மூலமாக தரப்பட்ட ipad, cell phone , calculater போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. முகக்கவசம் , சமூக இடைவெளியுடன் நடந்த விழா இனிதே நடைபெற்றது
Subscribe to:
Posts (Atom)